திருவனந்தபுரம்: சர்ச்சைக்குரிய ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. “தேசிய விருதுக் குழு கேரளாவை அவமதித்துள்ளது” என குற்றம் சாட்டி உள்ளார். ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்பட வெற்றிக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது, நாட்டின் உன்னத பாரம்பரியம் ‘அவமதிக்கப்பட்டுள்ளது என நடுவர் மன்றத்தை சாடியுள்ளார். கடந்த 2023ம் ஆண்டுக்கான தேசிய சினிமா விருதுகளை மத்தியஅரசு வெளியிட்டு உள்ளது. இதில் சிறந்த படமாக இந்தி […]
