திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் திருமா… ஆர்ப்பாட்டம் அறிவிப்பு – என்ன முடிவெடுப்பார் ஸ்டாலின்?

Thirumavalavan: ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை நிறைவேற்றிக் கோரி அனைத்து மாவட்டங்களிலும் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.