வாரணாசி: பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார் என தனது தொகுதியான வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டப் பணிகளைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும், பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9 கோடியே 70 லட்சம் விவசாயிகளுக்கு, 20-வது தவணைத் தொகையாக, தலா 2 ஆயிரம் ரூபாய் […]
