ஹோண்டா வெளியிட்ட புதிய ஷைன் 100, ஷைன் 100டிஎக்ஸ் மாடலை விட குறைந்த விலையில் ஹீரோவின் HF டீலக்ஸ் ப்ரோ, HF டீலக்ஸ் மற்றும் HF 100 ஆகிய மாடல்களை ஒப்பீடு செய்து செய்து அறிந்து கொள்ளலாம். முதலில் விலைப் பட்டியல் ஒப்பீடு செய்து விலை வித்தியாசத்தை அறிந்து கொள்ளலாம். ஹோண்டாவின் 100சிசி ஷைன் பைக்குகளுடன் ஹீரோ நிறுவன HF வரிசை பைக்குகளை ஒப்பீடு செய்து அறிந்து கொள்ளலாம். 100cc Bikes Price on-road Price Hero […]
Read more at Automobile Tamilan