உத்திர பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் உள்ள ஸ்ரீ பாங்கே பிஹாரி கோயில் நிர்வாகத்திற்கும் உ.பி. மாநில அரசுக்கும் ஏற்பட்டிருக்கும் பிரச்சனையில் பகவான் கிருஷ்ணர் தான் மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஸ்ரீ பாங்கே பிஹாரி கோயில் நிதியிலிருந்து 500 கோடி ரூபாயை மேம்பாட்டு திட்டத்திற்கு பயன்படுத்திக்கொள்ள மாநில அரசு அவசர சட்டம் இயற்றியுள்ளது. இந்த அவசர சட்டத்தை எதிர்த்து ஸ்ரீ பாங்கே பிஹாரி கோயில் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு […]
