டெல்லி: ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் நடைபெற்று வரும் திமுக உறுப்பினர் சேர்க்கையில், ஓடிபி பெறுவதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில், அந்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க மறுத்து உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. திமுகவினர் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் ஆதார் விவரங்களைச் சேகரிப்பது சட்டவிரோதமானது என திருப்புவனத்தைச் சேர்ந்த ராஜ்குமார் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம்,. ஓடிகே […]
