தூத்துக்குடி: தூத்துக்குடி சிப்காட்டில் அமைந்துள்ள வியட்நாமைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் மின்சார கார் தயாரிப்பு ஆலையை இன்று திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் , அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், தூத்துக்குடியில் தயாரிக்கப்பட்ட முதல் காரில் கையெழுத்திட்டு விற்பனையையும் தொடங்கி வைத்தார். மின்சார கார் தயாரிப்பில், உலகில் நம்பர் ஒன் நிறுவனமான வியட்நாமை சேர்ந்த வின்ஃபாஸ்ட் மின்சார கார் தயாரிப்பு நிறுவனம், தமிழ்நாட்டில், தூத்துக்குடியில் மின்சார கார் தயாரிக்ககும் தொழிற்சாலையை உருவாக்கி உள்ளது. முன்னதாக, இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் […]
