தென்தமிழ்நாட்டின் முதல் மின்சார வாகனங்கள் தயாரிப்பு தொழிற்சாலையை தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களால் உற்பத்தி பிரிவு துவக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் VF7, VF6 மின்சார கார்களின் இந்நிறுவனம் விநியோகத்தை துவங்க உள்ளது. வியட்நாமை சேர்ந்த வின்ஃபாஸ்ட் இந்தியாவில் சுமார் ரூ.16,000 கோடி முதலீட்டில் ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை தயாரிக்கும் தொழிற்சாலையை தூத்துக்குடியில் துவங்கி உள்ள நிலையில், முதல் உற்பத்தி பிரிவில் கார்கள் ஒருங்கினைக்கப்பட்டுள்ளது. துவக்க விழாவில் முதல்வர் பேசிய விபரம் பின் வருமாறு, […]
