சர்ச்சையில் சிக்கிய ‘கிங்டம்’ படம்! விஜய் தேவரகொண்டாவிற்கு தமிழகத்தில் எழுந்த சிக்கல்..

Kingdom Movie Will Not Be Screened : கரூரில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான “கிங்டம்” திரைப்படம் நாளை முதல் திரையிடப்படாது – நாம் தமிழர் கட்சியினரின் போராட்டத்தால் திரையரங்க நிர்வாகம் முடிவு.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.