தமிழ்நாட்டில் 1303 நீலகிரி வரையாடுகள் கணக்கெடுப்பில் தகவல்…

தமிழ்நாட்டில் 1303 நீலகிரி வரையாடுகள் உள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு 1031ஆக இருந்த இதன் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. 786 ஊழியர்களைக் கொண்டு 14 மண்டலங்களை உள்ளடக்கிய 177 பகுதிகளில் 3,126 கிமீ பரப்பளவில் இந்த கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. நம் மாநில விலங்கான, ‘நீலகிரி வரையாடு’ நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட முக்கூர்த்தி தேசிய பூங்கா, ஆனைமலை புலிகள் காப்பகம், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் கணிசமாக உள்ளன. இதன் வாழ்விடங்கள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.