தவெக மதுரை மாநாடு: புதிய தேதியை அறிவித்தார் விஜய் – எப்போது தெரியுமா?

TVK Madurai Maanadu: தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநாட்டின் புதிய தேதியை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று (ஆகஸ்ட் 5) அறிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.