திமுகவின் ஆட்சிக்கு இவ்வளவுதான் மதிப்பு.. மார்க் போட்ட பிரமலதா விஜயகாந்த்!

Premalatha Vijayakanth marks dmk: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலாதா விஜயகாந்த் திமுக ஆட்சிக்கு 50 மதிப்பெண் அளித்துள்ளார். மேலும், கூட்டணி குறித்து அவர் ஜனவரி 9ஆம் தேதி நடக்கும் மாநாட்டில் தெரிவிப்பதாக கூறினார்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.