சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாட்டை ஆக. 21 ஆம் தேதி நடத்த தீர்மானித்துள்ளதாக காவல் துறையினருக்கு தவெக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. இதுகுறித்து தவெக தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடுவார் என கூறப்பட்டுள்ளது. மதுரையில் தவெகவின் 2வது மாநில மாநாடு ஆகஸ்டு 25ந்தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், வரும் 27ந்தேதி விநாயகர் சதுர்த்தி வருவதால், மாநாட்டை முன்கூட்டியே நடத்த காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. இதை ஏற்று ஆகஸ் […]
