டெல்லி: கடன் மோசடி வழக்கு தொடர்பான அமலாக்கத்துறையின் சம்மனை ஏற்று, இன்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் பிரபல தொழிலதிபர்களில் ஒருவரான அனில் அம்பானி விசாரணைக்கு ஆஜரானார் . ரூ.17,000 கோடி கடன் மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையின் தொடர்ச்சியான விசாரணையின் ஒரு பகுதியாக விசாரணைக்கு அழைக்கப்பட்ட பின்னர் அனில் அம்பானி இன்று அமலாக்க இயக்குநரக அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். பிரபல தொழிலதிபரான, அனில் அம்பானி குழுமத்தின் பல நிறுவனங்கள் ரூ.10,000 கோடிக்கும் அதிகமான நிதி முறைகேடுகளில் […]
