2025 டாடா சஃபாரி அட்வென்ச்சர் X விற்பனைக்கு வெளியானது

டாடாவின் பிரசத்தி பெற்ற சஃபாரி எஸ்யூவி காரில் கூடுதலாக அட்வென்ச்சர் X என்ற வேரியண்ட் வெளியிடப்பட்டு சிறிய அளவிலான மாற்றங்களை பெற்றதாகவும், டார்க் எடிசன் ஸ்டெல்த் எடிசன் அன அனைத்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 டாடா சஃபாரி எஸ்யூவி ரூ. 15,49,990 முதல் ரூ.25,19,000 வரை எக்ஸ்-ஷோரூம் விலை அமைந்துள்ளது. தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள சலுகை விலை அக்டோபர் 31, 2025 வரை மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 Tata Safari சஃபாரியில்  170 hp பவர் மற்றும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.