இந்தியாவில் எலக்ட்ரிக் பைக் தயாரிப்பாளர்களில் மிக முக்கியமான ஓபென் எலக்ட்ரிக் நிறுவனம் ரோர் EZ சிக்மா மின்சார மோட்டார்சைக்கிளில் 3.4Kwh மற்றும் 4.4Kwh என இரண்டு பேட்டரி ஆப்ஷனில் முறையே ரூ.1,27,000 முதல் ரூ.1,37,000 வரை எக்ஸ்-ஷோரும் விலை அறிமுக சலுகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.20,000 வரை அறிமுக சலுகையாக விலை குறைக்கப்பட்டுள்ள இரு பேட்டரி ஆப்ஷனை பெற்றாலும் பொதுவாக அனைத்து விதமான நுட்பங்கள் மற்றும் பவர் சார்ந்த அம்சங்கள் வசதிகளில் ஒரே மாதிரியாக அமைந்துள்ளது. Oben Rorr […]
