சென்னை: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு தடையில்லை என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், இதுதொடர்பான சென்னை உயர்நீதிமன்ற உத்தரரவை ரத்து செய்துள்ளதுடன், வழக்கு தொடர்ந்த அதிமுக எம்.பி. சி.வி. சண்முகத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்தது. உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பெயர் இடம்பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை நீக்க கோரியும் அதிமுக மக்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயநீதிமன்ற தலைமை நீதிபதி, அரசு திட்டத்தின் […]
