IMD Alert Heavy Rainfall In In Uttarakhand: இந்தியாவின் வடக்கு பகுதிகளான ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் உத்தரகண்டில் கடும் மழை மற்றும் வெள்ளப் பேரழிவின் நிலைமைகள் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உத்தரகண்டின் பல பகுதிகளில் கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காணாமல் போயுள்ளனர். மழை தொடரும் என்று வானிலை துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
