Minister Anbil Mahesh: தமிழக மக்களுக்காக திட்டத்தைக் கொண்டு வருகிறோம், யார் பெயர் அதில் உள்ளது என்பது முக்கியமா? அல்லது திட்டத்தால் மக்கள் பயன்பெறுவது முக்கியமா? என்ற வித்தியாசம் கூட தெரியாமல், இதில் ஒரு அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படுவது வரத்தமளிப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
