Flipkart Freedom Sale 2025: ஆன்லைன் விற்பனை தளமான ஃபிளிப்கார்ட்டின், ஃப்ளிப்கார்ட் ஃப்ரீடம் சேல் 2025 ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்கியது. இது ஆகஸ்ட் 8 வரை நடக்கும். இந்த விற்பனையில், வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட்போன்கள், எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோகப் பொருட்கள், தளபாடங்கள் மற்றும் மளிகைப் பொருட்கள் போன்ற பல பொருட்களுக்கு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. தற்போது, ஸ்மார்ட்போன்கள், குளிர்சாதன பெட்டிகள் மற்றும் சலவை இயந்திரங்கள் மற்றும் பல மின்னணு பொருட்களில் கிடைக்கும் சிறந்த சலுகைகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஸ்மார்ட்போன்களுக்கான சலுகைகள்
– பிளிப்கார்ட்டின் இந்த விற்பனையில் ஐபோன் 16 ஐ ரூ.79,999 க்கு பதிலாக ரூ.69,999 க்கு வாங்கலாம்.
– ஐபோன் 16e ஐ ரூ.59,000 க்கு பதிலாக ரூ.54,900 க்கு வாங்கலாம்.
– நத்திங் 3a ஐ ரூ.28,149 க்கு பதிலாக ரூ.24,999 க்கு வாங்கலாம்.
– சாம்சங் S24FE ஐ ரூ.59,999 க்கு பதிலாக ரூ.35,999 க்கு வாங்கலாம்.
– சாம்சங் S24 ஐ ரூ.79,999 க்கு பதிலாக ரூ.46,999 க்கும் வாங்கலாம்.
டிவி -களில் கிடைக்கும் சலுகைகள்
– பிளிப்கார்ட்டின் இந்த விற்பனையில், வாடிக்கையாளர்கள் Thomson Alpha QLED 24 இஞ்ச் மாடலை ரூ.11,999க்கு பதிலாக ரூ.5,999க்கு வாங்கலாம்.
– Thomson Phoenix 2025 Edition 55 inch QLED மாடலை 40 சதவீத தள்ளுபடியில் ரூ.49,999க்கு பதிலாக ரூ.29,999க்கு வாங்கலாம்.
– Blaupunkt Quantum Dot 100 cm (40 inch) மாடலை ரூ.21,999க்கு பதிலாக ரூ.15,499க்கு வாங்கலாம்.
– Acer I PRO Series 100.3 cm (40 inch) முழு HD LED-ஐ ரூ.37,999க்கு பதிலாக ரூ.15,999க்கு வாங்கலாம்.
வாஷிங் மெஷின்களில் கிடைக்கும் சலுகைகள்
– வாடிக்கையாளர்கள் BLACK+DECKER 8 கிலோ ஃபுல்லி ஆட்டோமேடிக் வாஷிங் மெஷினை ரூ.29,399க்கு பதிலாக ரூ.18,999க்கு வாங்கலாம்.
– MarQ by Flipkart 6.5 கிலோ 5 ஸ்டார் செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷினை ரூ.12,990க்கு பதிலாக ரூ.6,790க்கு வாங்கலாம்.
– Samsung 7 கிலோ 5 ஸ்டார், Ecobubble முழு தானியங்கி வாஷிங் மெஷினை ரூ.22,500க்கு பதிலாக ரூ.17,498க்கு வாங்கலாம்.
குளிர்சாதன பெட்டிகளுக்கான சலுகைகள்
– இந்த ஃபிளிப்கார்ட் விற்பனையில், வாடிக்கையாளர்கள் சாம்சங் 183 L டைரக்ட் கூல் சிங்கிள் டோர் 4 ஸ்டார் ரெஃப்ரிஜிரேட்டரை ரூ.22,999க்கு பதிலாக ரூ.15,990க்கு வாங்கலாம்.
– BLACK+DECKER 241 L Frost Free Double Door 3 Star Refrigerator-ஐ ரூ.45,999-க்கு பதிலாக ரூ.23,999-க்கு வாங்கலாம்.
– Acer 190 L Direct Cool Single Door 2 Star Refrigerator-ஐ ரூ.19,999-க்கு பதிலாக ரூ.17,049-க்கு வாங்கலாம்.
– Haier 190 L Direct Cool Single Door 4 Star Refrigerator-ஐ ரூ.23,990-க்கு பதிலாக ரூ.15,490-க்கும் வாங்கலாம்.
இந்த விற்பனையில் பல வகையான பிராடெக்டுகளுக்கு பல தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. மேலும், மேலே குறிப்பிடப்பட்ட பிராடெக்டுகளில் வங்கிச் சலுகைகள் மற்றும் EMI விருப்பங்களும் கிடைக்கின்றன.