Next Prime Minister After Modi: ஒட்டுமொத்தமாக நரேந்திர மோடி தனது வாரிசாக அமித் ஷாவை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை பற்றி அலசப்பட்டு உள்ளது. ஆனால் ஷாவின் பாதை கூட்டணிகளை நிர்வகித்தல் மற்றும் கட்சிக்குள் ஒருமித்த கருத்தை உருவாக்குதல் உள்ளிட்ட சவால்களால் நிறைந்துள்ளது. இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? என்ற கேள்விக்கான விடையை காண்போம்.
