சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் 8 புதிய நூல்களை வெளியிட்டதுடன், கலைஞர் மாணவர் பத்திரிகையாளர் திட்டம் மற்றும் கலைஞர் நிதிநல்கை என்ற திட்டத்தையும் தொடங்கி வைத்தார். மறைந்த கருணாநிதியின் 7வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதி பேரணி நடைபெற்றது. பின்னர், மெரினாவில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். பின்னர் அண்ணா […]
