2025 மார்ச்சில் கொலம்பியாவின் புகா நகருக்கு அருகில் மோதிய ஒரு மர்ம உலோகக் கோளம் உலகளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. “புகா கோளம்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கோளம் யுஎஃப்ஒ ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. புகாவில் இந்த கோளத்தை கைப்பற்றுவதற்கு சில வாரங்களுக்கு முன் வானத்தில் ஒழுங்கற்ற முறையில் மிதக்கும் கோளத்தை பார்த்ததாகவும், பின்னர் ஒரு காட்டுக்கு அருகில் மோதியதாகவும் சாட்சிகள் தெரிவித்தனர். இந்த மர்ம உலோக கோளத்தை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர் ஜோஸ் […]
