டெல்லி: அமெரிக்க அதிபர் இந்தியா மீது அதிக வரிகளை விதித்து மிரட்டல் விடுத்துள்ள நிலையில், அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிரதமர் மோடி பேசியுள்ளார். எந்தவொரு காலத்திலும், இந்தியாவின் விவசாயத் துறை சமரசம் செய்யப்படாது என்று கூறியதுடன், விவசாயிகளின் நலனுக்காக எதையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளார். அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசின் 25 சதவிகித வரி விதிப்பு நடவடிக்கை, இன்று முதல் இந்திய பொருட்களின் மீது அமலுக்கு வந்துள்ளது. கூடுதல் வரியானது […]
