Election Commission Voter Fraud Allegations: சுதந்திரம் அடைந்த இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு தேர்தல் ஆணையம் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்து நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் ராகுல் காந்தி. இச்சம்பவம் பெரும் அதிர்விலைகளை ஏற்படுத்தி உள்ளது தேர்தல் ஆணையம் மற்றும் பாஜகவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
