சென்னை: புகார் முடித்து வைக்கப்பட்டது குறித்து, நீதிமன்றத்துக்கு முறையான அறிக்கை தாக்கல் செய்வதை உறுதி செய்ய தவறிய, நான்கு ஐ.பி.எஸ். மற்றும் ஒரு எஸ்பி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக டி.ஜி.பி.,க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் நீதிமன்ற உத்தரவுகளை காவல்துறை உயர் அதிகாரிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் என உயர் அதிகாரிகள் மதிக்காத போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தலைமைச்செயலாளர் உள்பட பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நீதிமன்றத்தில் சரணடைந்து […]
