இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் குளறுபடி செய்வதாக கடந்த சில மாதங்களாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் தில்லு முல்லுகளை ஆதாரத்துடன் நிரூபிக்க இருப்பதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த வாரம் கூறியிருந்தார். தேர்தல் ஆணையத்தின் தரவுகள் எட்டடுக்கு பாதுகாப்புடன் பத்திரமாக உள்ளதாகவும் அது போன்ற ஆதாரங்கள் எதுவும் ராகுல் காந்தியிடம் இல்லை என்றும் பாஜக தலைவர்கள் கூறினர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று […]
