மோடி அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட 5 முக்கிய முடிவுகள்! ரூ.30,000 கோடி மானியம்

Delhi News In Tamil: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வெள்ளிக்கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. மோடி அமைச்சரவைக் கூட்டத்தில் 5 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.