சென்னை; அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஆஜராகாமல், இரண்டு ஆண்டு தலைமறைவாக இருந்து ஜாமின் பெற்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதர் அசோக்குமார், இருதய வ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல உயர்நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உள்ளது. இதய சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்ல அனுமதி கோரி அசோக்குமார் தாக்கல் செய்த மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தை எதிர்த்து, எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் […]
