USA As Mediator In Kashmir Disput: 1947ஆம் ஆண்டு பிரிவினைக்கு பின், காஷ்மீர் பிரச்சினை இந்தியா-பாகிஸ்தான் உறவுகளில் முக்கிய முரண்பாடாக இருந்து வருகிறது. 1972 சிம்லா ஒப்பந்தம் இருதரப்பு உரையாடலை வலியுறுத்தினாலும், 2025ல் பஹல்காம் தாக்குதல் நிலையை மீண்டும் தீவிரப்படுத்தியது.
