Coolie vs War 2 USA Booking Collection: வட அமெரிக்காவில் கூலி மற்றும் வார் 2 ஆகிய இரண்டுய் படங்களின் டிக்கெட் விற்பபை சூடுபிடுத்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை உருவாக்கியுள்ளது. திரையில் படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் வேளையில், டிக்கெட் புக்கிங்கில் அதிரடி காட்டும் கூலி படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
