Actor Sai Tamil Angry On Rajinikanth : ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் கூலி திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த சமயத்தில், ரஜினி மீது கோபமாக இருப்பதாக ஒரு நடிகர் நேர்காணலில் பேசியிருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
