மாமல்லபுரம்: பாமக தலைவர் அன்புமணி தலைமையில் பா.ம.க. பொதுக்குழு கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்குழு கூட்ட மேடையில், பாமக நிறுவனர் ராமதாஸ்-க்கு ஒரு இருக்கை போடப்பட்டு, அதை வெற்றிடமாக வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று காலை திட்டமிட்டபடி செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பாமக தலைவர் அன்புமணி தலைமையில், நடைபெற்று வரும் பொதுக்குழுவில் 2000-க்கும் மேற்பட்ட […]
