இந்தியா முன்னேறுவது சிலருக்கு பிடிக்கவில்லை… அமெரிக்காவை சாடிய ராஜ்நாத் சிங்

இந்தியாவின் விரைவான வளர்ச்சியைக் கண்டு உலக சக்திகள் பொறாமைப்படுவதாகக் கூறி, அமெரிக்க வரிகள் குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.