சென்னை: சென்னை செண்டிரல் – சூலூர்பேட்டை இடையே இயக்கப்பட்டு வரும் 19 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் – கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி, கவரப்பேட்டை ரயில் நிலையங்கள் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால், நாளை, 11ஆம் தேதி (திங்கட்கிழமை) அன்றும் 19 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது அதன்படி சென்ட்ரலில் இருந்து இன்று மற்றும் 11ஆம் தேதி காலை 10:30, 11:35 மணிக்கு கும்மிடிப்பூண்டி […]
