நீர் நிலைகளில் கழிவு நீர், ரசாயனக் கழி​வு​கள் கலப்​பது மாசு கட்​டுப்​பாட்டு வாரி​யத்​துக்கு தெரியவில்லையா? இந்து முன்னணி…

சென்னை: நீர் நிலைகளில் கழிவு நீர், ரசாயனக் கழி​வு​கள் நீர்​நிலைகளில் கலப்​பது மாசு கட்​டுப்​பாட்டு வாரி​யத்​துக்கு தெரியவில்லையா?  விநாயகர் சிலை கரைப்பது மட்டும்தான் தெரிகிறதா என இந்து முன்னணி கேள்வி எழுப்பி உள்ளது. இதுகுறித்து  இந்து முன்​னணி மாநில தலை​வர் காடேஸ்​வரா சி.சுப்​பிரமணி​யம் கண்​டனம் தெரி​வித்​து வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:  தீபாவளி, பொங்​கல், விநாயகர் சதுர்த்தி வந்​தால்​தான் தமிழகத்​தில் மாசு கட்​டுப்​பாட்டு வாரி​யம் ஒன்று இருப்​பது வெளி​யில் தெரி​கிறது. பொங்​கலின்​போது புகை​யில்​லாத பண்​டிகை என விளம்​பரம் செய்​வது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.