கொல்கத்தா: போலி வாக்காளர்களைச் சேர்த்ததற்காக மேற்கு வங்க அதிகாரிகள் 4 பேர் இடைநீக்கம் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. போலி வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு மேற்கு வங்க சிவில் சர்வீஸ் (WBCS) அதிகாரிகள் மீது இந்திய தேர்தல் ஆணையம் (EC) கடுமையான நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் தொடர்ச்சியாக அவர்கள் 4 பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளது. வெளிநாடுகளைச் சேர்ந்த அகதிகள் உள்பட கள்ள […]
