மதுரையில் கூலி திரைப்படத்தை வரவேற்க தயாராகி வரும் ரஜினி ரசிகர்கள்

மதுரையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கூலி படத்தின் முதல் காட்சிக்கான டிக்கெட்களையும் ரஜினியின் உருவம் பொறித்த டி-ஷர்டையும் ரசிகர்களுக்கு ரஜினி மன்ற நிர்வாகிகள் வழங்கி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.