சென்னை: நாடாளுமன்ற எம்.பி.க்களின் வசதிக்காக 5 படுக்கை அறைகளை கொண்ட விசாலமான மற்றும் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள 25 அடுக்குமாடி குடியிருப்புகளை பிரதமர் மோடி இன்று பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். இதில் 184 எம்.பி.க்களுக்கு வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. பாபா கரக் சிங் மார்க்கில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதிதாக கட்டப்பட்ட 184 வகை-VII வகை பல அடுக்கு மாடி குடியிருப்புகளை பிரதமர் இன்று திறந்து வைத்தார். தலைநகர் டெல்லி, பாபா கரக் சிங் மாா்கில் கட்டப்பட்டுள்ள 25 மாடி […]
