கூலி பட டிக்கெட் விற்பனையில் சாதனை.. BMC-ல் மட்டும் 10 லட்சம் டிக்கெட் புக்கிங்!

Coolie Real-Time Updates: புக் மை ஷோவில் மூன்று நாட்களில் 9,94,000 டிக்கெட்டுகள் விற்றது மிகப்பெரிய சாதனையாகும். இது கூலி திரைப்படத்தின் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களிடையே அதிக வரவேற்பையும் மகிழ்ச்சியையும் காட்டுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.