சென்னை: தூய்மை பணிகளை தனியாருக்கு தாரைக்கும் சென்னை மாநகராட்சியின் நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மாநகராட்சி தரப்பில் பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் பல பகுதிகளில் தூய்மை பணிகள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள 4 பகுதிகளையும் தனியாருக்கும் தாரை வார்க்க திமுக அரசு முயற்சித்து வருகிறது. கடந்த மாதம் இறுதியில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில், சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6 -ஆவது மண்டலங்களில் […]
