சென்னை: தமிழ்நாட்டுக்கு மேலும் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் ஸ்டாலின் அடுத்த மாதம் இறுதியில் மீண்டும் வெளிநாடு பயணமாகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. யுகே, ஜெர்மனி உள்பட சிலநாடுகளுக்கு அவரது பயணம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டை தொழில்வளம் மிக்க மாநிலமாக மாற்றும் முயற்சியில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு செயலாற்றி வருகிறது. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 1 டிரில்லியன் டாலர் இலக்கை எட்ட வேண்டும் என்ற நோக்கில் முதல்வர் தமிழ்நாட்டு தொழிற்நிறுவனங்களை கொண்டுவந்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கி […]
