சென்னை; ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) தேதியை மாற்ற வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார். ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) நவம்பர் 1 மற்றும் 2ந்தேதிகளில் நடைபெறும் என அறிவித்துள்ள நிலையில், அன்றைய தினம் கிறிஸ்தவர்களின் கல்லறை திருநாள் என்பதால், தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். .இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “நிர்வாகத் திறனற்ற திமுக அரசு, நவம்பர் 1,2 ஆகிய […]
