சென்னை: சாலை பராமரிப்பு பணி தனியாரிடம் ஒப்படைப்பதை கண்டித்து, சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வந்த சாலைப் பணியாளர்கள் காவல்துறை யின ரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில், தூய்மை பணிகளை தனியாருக்கு தாரை வார்த்துள்ள திமுக அரசை கண்டித்து, மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கடந்த 12 நாட்களால் சாலையோரம் அமர்ந்து போராடி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை ஏற்க தமிழ்நாடு அரசும், சென்னை மாநகராட்சியும்மறுத்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள நெடுஞ்சாலை […]
