Company Announces Holiday For Coolie: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படம் ஆகஸ்ட் 14 அன்று உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்திற்கு முன்னதாகவே மிகப்பெரிய முன்பதிவு சாதனை நிலவி வருகிறது. இதற்கு ஏற்ப, சிங்கப்பூரில் ஒரு நிறுவனம் ஊழியர்களுக்கு விடுமுறை மற்றும் டிக்கெட், செலவு காசு வழங்கி அசத்தியது.
