டெல்லி: புதுப்பித்தல் பணி காரணமாக ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானங்கள் பல செப்டம்பர் 1 முதல் டெல்லிக்கும் வாஷிங்டன் டிசிக்கும் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. விமானங்கள் புதுப்பித்தல் மற்றும் மேப்படுத்தப்படும் திட்டத்தின் காரணமாக ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானங்களில் பலவும் கிடைக்காது என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி சென்ற ஏர் இந்தியாவின் ஏஐ 171 போயிங் விமானம் […]
