சென்னை: தூய்மை பணியாளர் கோரிக்கையை ஒரே நாளில் நிறைவேற்ற முடியாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் நேரு… தூய்மைப் பணியில் வடமாநில தொழிலாளர்களை ஈடுபடுத்த உள்ளதாக கூறுவது வதந்தி என கூறினார். இநத் நிலையில், தூய்மைப் பணியை தனியார் மயமாக்குவதை கண்டித்து, சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 2023 முதல் அவ்வப்போது போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 2023ல் நடைபெற்ற சிஐடியு போராட்டத்தின்போது, போராட்டக்கார்கள் உள்ளே செல்ல முடியாதவாறு, காவல்துறையினர், , ரிப்பன் மாளிகை வாயில்களைப் […]
