சென்னை: வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்டச் சாலை தனியாருக்கு தாரைவார்க்க திமுக அரசுக்கு முடிவு செய்துள்ளதாக குற்றம்சாட்டி உள்ள அன்புமணி ராமதாஸ், திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது என கடுமையாக சாடியுள்ளார். சென்னையை அடுத்த வண்டலூரில் இருந்து மீஞ்சூர் வரையிலான 60 கி.மீ நீள சென்னை வெளிவட்டச் சாலை மக்கள் வரிப்பணத்தில் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதை தனியாருக்கு விற்பனை செய்ய திமுக அரசு முடிவு செய்திருக்கிறது என குற்றம் சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள […]
