சென்னை: ஆகஸ்ட் 17ந்தேதி பாமக நிறுவனர் ராமதாஸ் நடத்தும் பொதுக்குழுவுக்கு அங்கீகாரம் கிடையாது என தெரிவித்துள்ள அன்புமணி ஆதரவாளரான, பாமக வழக்கறிஞர் கே.பாலு கூறியதுடன், பாமக முழுவதும் ‘அன்புமணி கட்டுப்பாட்டில்தான் உள்ளது. ஒட்டுமொத்த கட்சி நிர்வாகிகள் அனைவரும் அன்புமணி பக்கம்தான் உள்ளோம்’ எனவும் குறிப்பிட்டுள்ளார். பாமகவில் தந்தை மகனுக்கு இடையே நடைபெற்றும் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இதற்கிடையில், ராமதாஸ் ஆகஸ்டு 17ந்தேதி பொதுக்குழு கூட்டப்படுவதாக அறிவித்த நிலையில், அன்புமணி முன்னதாகவே கடந்த 9ந்தேதி பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, […]
