ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் இறைச்சி கடைகள் மற்றும் இறைச்சி கூடங்களை மூட வேண்டும் என்ற கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷனின் (GHMC) உத்தரவு அம்மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத், சைபராபாத், ரச்சகொண்டா காவல் ஆணையர்களுக்கு ஹைதராபாத் பெருநகர நகராட்சி ஆணையர் அனுப்பியுள்ள கடிதத்தில் இறைச்சிக்கடைகளை மூடுவது தொடர்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. AIMIM தலைவரும் ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி இதைத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இந்தியாவின் வேறு சில இடங்களிலும் இதேபோன்ற […]
